உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 13:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 மனாசேயின் மற்றொரு பாதிக் கோத்திரத்தாரும் ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் யோர்தானுக்குக் கிழக்கில், யெகோவாவின் ஊழியராகிய மோசே கொடுத்த பகுதிகளைச் சொத்தாகப் பெற்றுக்கொண்டார்கள்.+

  • யோசுவா 13:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அஸ்தரோத்திலிருந்தும் எத்ரேயிலிருந்தும் ஆட்சி செய்த பாசானின் ராஜாவாகிய ஓகின் ராஜ்யம் முழுவதையும் பெற்றுக்கொண்டார்கள். (ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது அவன் மட்டும்தான்.)+ மோசே அவர்களைத் தோற்கடித்து அங்கிருந்து துரத்தியிருந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்