உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 20:23, 24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 ஏதோம் தேசத்தின் எல்லையிலிருந்த அந்த மலையில் யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 24 “ஆரோன் இறந்துபோவான்.*+ இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுக்கப்போகிற தேசத்துக்குள் அவன் போக மாட்டான். மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில் நீங்கள் இரண்டு பேரும் என் கட்டளையை மீறிவிட்டீர்கள்.+

  • எண்ணாகமம் 33:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 அடுத்ததாக, மோசெரோத்திலிருந்து புறப்பட்டு பெனெ-யாக்கானில் முகாம்போட்டார்கள்.+

  • எண்ணாகமம் 33:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 யெகோவாவின் கட்டளைப்படி, குருவாகிய ஆரோன் ஓர் என்ற அந்த மலைமேல் ஏறிப் போனார். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட 40-ஆம் வருஷம், ஐந்தாம் மாதம், முதல் நாளில் அவர் அங்கே இறந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்