உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 18:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவருடைய ஜனங்களை ஆணவத்தோடு அடக்கி ஒடுக்கியவர்களை அவர் அழித்துவிட்டார்! யெகோவாதான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட உயர்ந்தவர்+ என்பதை இப்போது தெரிந்துகொண்டேன்” என்றார்.

  • 2 நாளாகமம் 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 மற்ற எல்லா கடவுள்களையும்விட எங்களுடைய கடவுள் மிக மிக உயர்ந்தவர். அதனால், நான் அவருக்குப் பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டப்போகிறேன்.

  • சங்கீதம் 97:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 யெகோவாவே, நீங்கள்தான் இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்.

      நீங்கள்தான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட மிக மிக உயர்ந்தவர்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்