18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை*+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+
24 மற்ற தேசத்தாரை உங்கள் முன்பிருந்து நான் துரத்திவிடுவேன்.+ உங்கள் எல்லையை விரிவாக்குவேன். வருஷத்துக்கு மூன்று தடவை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் சன்னிதிக்கு நீங்கள் போகும்போது, யாரும் வந்து உங்கள் தேசத்தைப் பிடிக்க மாட்டார்கள்.
24 உங்கள் காலடி படுகிற இடமெல்லாம் உங்களுக்குச் சொந்தமாகும்.+ வனாந்தரத்திலிருந்து லீபனோன் வரையிலும், யூப்ரடிஸ்* ஆறு வரையிலும், மேற்குக் கடல்* வரையிலும் உங்கள் தேசத்தின் எல்லை இருக்கும்.+