2 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற நகரங்களில், ஒரு ஆணோ பெண்ணோ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்து, அவருடைய ஒப்பந்தத்தை மீறி,+3 என் கட்டளைக்கு+ எதிராக மற்ற தெய்வங்களையோ சூரியனையோ சந்திரனையோ வானத்துப் படைகளையோ ஒருவேளை கும்பிடலாம்.+
7 அவனை அல்லது அவளைக் கொன்றுபோட அந்தச் சாட்சிகள்தான் முதலில் கல்லெறிய வேண்டும். அதற்குப் பின்பு மற்றவர்கள் கல்லெறிய வேண்டும். இப்படி, தீமையை உங்களிடமிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+