18 ஆனால், அழிக்க வேண்டிய எந்தப் பொருளின் பக்கத்திலும் போகாதீர்கள்.+ அப்படிப் போனால், அழிக்க வேண்டிய பொருள்கள் எதையாவது ஆசைப்பட்டு எடுத்துக்கொள்வீர்கள்.+ இதனால், இஸ்ரவேலர்களின் முகாமுக்கே அழிவைக் கொண்டுவந்துவிடுவீர்கள். அது அடியோடு அழிந்துபோகும்படி செய்துவிடுவீர்கள்.+