யாத்திராகமம் 23:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+ ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது.+ யாத்திராகமம் 34:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+ ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது”+ என்றார்.
19 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+ ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது.+
26 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+ ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது”+ என்றார்.