12 நிரம்பி வழியும் களஞ்சியமாகிய வானத்தை யெகோவா திறந்து, உங்கள் தேசத்தில் பருவ மழையைப் பொழிய வைப்பார்,+ நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் எத்தனையோ தேசத்தாருக்குக் கடன் கொடுப்பீர்கள், ஆனால் நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்க மாட்டீர்கள்.+