உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 22:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 குறையுள்ள எதையும் நீங்கள் செலுத்தக் கூடாது.+ ஏனென்றால், கடவுள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

  • உபாகமம் 17:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பின்பு அவர், “ஊனமோ வேறெந்தக் குறையோ உள்ள ஒரு மாட்டை அல்லது ஆட்டை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி செலுத்தக் கூடாது. ஏனென்றால், அது உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானது.+

  • மல்கியா 1:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதோடு, பலி செலுத்துவதற்காகக் குருடான மிருகத்தைக் கொண்டுவந்து, “இது ஒன்றும் மோசமானது இல்லை” என்று சொல்கிறீர்கள். அதேபோல், நொண்டியான மிருகத்தையோ நோயுள்ள மிருகத்தையோ கொண்டுவந்து, “இது ஒன்றும் மோசமானது இல்லை”+ என்று சொல்கிறீர்கள்.’”

      “இதையெல்லாம் தயவுசெய்து உங்கள் ஆளுநரிடம் கொடுத்துப் பாருங்கள். அவர் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுவாரா? உங்களுக்குக் கருணை காட்டுவாரா?” என்று பரலோகப் படைகளின் யெகோவா கேட்கிறார்.

  • எபிரெயர் 9:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 கிறிஸ்துவின் இரத்தம்+ நம்முடைய மனசாட்சியை இன்னும் எந்தளவு தூய்மையாக்கும்! செத்த செயல்களைவிட்டு மனம் திருந்தி உயிருள்ள கடவுளுக்கு நாம் பரிசுத்த சேவை செய்வதற்காக+ அதை எந்தளவு தூய்மையாக்கும்!+ கடவுளுடைய நிரந்தரச் சக்தியின் மூலம் கிறிஸ்து தன்னையே குறையில்லாத பலியாக அவருக்கு அர்ப்பணித்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்