மத்தேயு 26:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின்+ முதலாம் நாளில் சீஷர்கள் அவரிடம் வந்து, “பஸ்கா உணவைச் சாப்பிட நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.+
17 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின்+ முதலாம் நாளில் சீஷர்கள் அவரிடம் வந்து, “பஸ்கா உணவைச் சாப்பிட நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.+