யோவான் 2:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யூதர்களுடைய பஸ்கா பண்டிகை+ நெருங்கிவிட்டதால் இயேசு எருசலேமுக்குப் போனார். யோவான் 11:55 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 55 யூதர்களுடைய பஸ்கா பண்டிகை+ நெருங்கிக்கொண்டிருந்தது. தூய்மைச் சடங்கு செய்துகொள்வதற்காக நாட்டுப்புறத்திலிருந்து நிறைய பேர் பஸ்காவுக்கு முன்பே எருசலேமுக்குப் போனார்கள்.
55 யூதர்களுடைய பஸ்கா பண்டிகை+ நெருங்கிக்கொண்டிருந்தது. தூய்மைச் சடங்கு செய்துகொள்வதற்காக நாட்டுப்புறத்திலிருந்து நிறைய பேர் பஸ்காவுக்கு முன்பே எருசலேமுக்குப் போனார்கள்.