பிலிப்பியர் 4:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 நம் எஜமானுடைய சேவையில் எப்போதும் சந்தோஷமாக இருங்கள். மறுபடியும் சொல்கிறேன், சந்தோஷமாக இருங்கள்!+ 1 தெசலோனிக்கேயர் 5:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 எப்போதும் சந்தோஷமாக இருங்கள்.+