உபாகமம் 16:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அவற்றின் முடிவில், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு வாரங்களின் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு பலிகளை நீங்களாகவே விருப்பப்பட்டுக் கொண்டுவர வேண்டும்.+
10 அவற்றின் முடிவில், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு வாரங்களின் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு பலிகளை நீங்களாகவே விருப்பப்பட்டுக் கொண்டுவர வேண்டும்.+