எண்ணாகமம் 20:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 மோசே காதேசிலிருந்து ஏதோம் ராஜாவிடம் ஆட்களை அனுப்பி,+ “உங்கள் சகோதரன் இஸ்ரவேல்+ சொல்லி அனுப்பும் செய்தி இதுதான்: ‘நாங்கள் இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும். உபாகமம் 23:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஏதோமியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் அவன் உங்களுடைய சகோதரன்.+ எகிப்தியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் நீங்கள் அவனுடைய தேசத்தில் குடியிருந்தீர்கள்.+
14 மோசே காதேசிலிருந்து ஏதோம் ராஜாவிடம் ஆட்களை அனுப்பி,+ “உங்கள் சகோதரன் இஸ்ரவேல்+ சொல்லி அனுப்பும் செய்தி இதுதான்: ‘நாங்கள் இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
7 ஏதோமியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் அவன் உங்களுடைய சகோதரன்.+ எகிப்தியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் நீங்கள் அவனுடைய தேசத்தில் குடியிருந்தீர்கள்.+