மல்கியா 2:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 குருவானவர் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும்.* சட்டத்தை* கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக ஜனங்கள் அவரைத் தேடி வர வேண்டும்.+ ஏனென்றால், அவரே பரலோகப் படைகளின் யெகோவாவுடைய சார்பில் பேசுபவர்.
7 குருவானவர் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும்.* சட்டத்தை* கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக ஜனங்கள் அவரைத் தேடி வர வேண்டும்.+ ஏனென்றால், அவரே பரலோகப் படைகளின் யெகோவாவுடைய சார்பில் பேசுபவர்.