-
யோபு 31:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 அப்படிச் செய்திருந்தால், உண்மைக் கடவுளுக்குத் துரோகம் செய்தது போல ஆகியிருக்கும்.
அந்தக் குற்றத்துக்கு நீதிபதிகள் என்னைத் தண்டிப்பதே நியாயமாக இருந்திருக்கும்.
-