லேவியராகமம் 19:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 ஆவிகளோடு பேசுகிறவர்களிடம் நீங்கள் போகக் கூடாது.+ குறிசொல்கிறவர்களிடம் குறி கேட்டு, உங்களை அசுத்தமாக்கிவிடக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.
31 ஆவிகளோடு பேசுகிறவர்களிடம் நீங்கள் போகக் கூடாது.+ குறிசொல்கிறவர்களிடம் குறி கேட்டு, உங்களை அசுத்தமாக்கிவிடக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.