28 அங்கு மோசே 40 நாட்கள் இரவும் பகலும் யெகோவாவுடன் இருந்தார். அவர் உணவு சாப்பிடவும் இல்லை, தண்ணீர் குடிக்கவும் இல்லை.+ கடவுள் அந்தக் கற்பலகைகளில் ஒப்பந்தத்தின் வார்த்தைகளாகிய பத்துக் கட்டளைகளை எழுதினார்.+
4பின்பு, கடவுளுடைய சக்தி இயேசுவை வனாந்தரத்துக்கு வழிநடத்தியது; அங்கே பிசாசு அவரைச் சோதித்தான்.+2 அவர் 40 நாட்கள் இரவும் பகலும் விரதம் இருந்த பின்பு, அவருக்குப் பசியெடுத்தது.
29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்;+ அதனால் என் நுகத்தடியை* உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.