-
உபாகமம் 11:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 நான் கொடுக்கிற இந்தக் கட்டளைகளை நீங்கள் அப்படியே கடைப்பிடித்தால், அதாவது உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி+ அவருடைய வழிகளில் நடந்து அவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டால்,+ 23 இந்த ஜனங்களையெல்லாம் யெகோவா உங்கள் முன்னாலிருந்து துரத்தியடிப்பார்.+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களை நீங்கள் கைப்பற்றுவீர்கள்.+
-