16 நீங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை என்றால், ஒருவரையோ இருவரையோ உங்களோடு கூட்டிக்கொண்டு போய்ப் பேசுங்கள். ஏனென்றால், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலம் எல்லா விஷயங்களையும் உறுதிசெய்யும்.+
13நான் உங்களிடம் வருவதற்கு மூன்றாவது தடவையாக முயற்சி எடுக்கிறேன். “எந்த விஷயத்தையும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தை வைத்துதான் உறுதி செய்ய வேண்டும்.”+