ஆதியாகமம் 19:36, 37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 இப்படி, லோத்துவின் இரண்டு மகள்களும் தங்கள் அப்பாவினால் கர்ப்பமானார்கள். 37 பெரியவளுக்கு ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு மோவாப்+ என்று அவள் பெயர் வைத்தாள். அவனுடைய வம்சத்தில் வந்தவர்களைத்தான் இன்று மோவாபியர்கள்+ என்று சொல்கிறோம்.
36 இப்படி, லோத்துவின் இரண்டு மகள்களும் தங்கள் அப்பாவினால் கர்ப்பமானார்கள். 37 பெரியவளுக்கு ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு மோவாப்+ என்று அவள் பெயர் வைத்தாள். அவனுடைய வம்சத்தில் வந்தவர்களைத்தான் இன்று மோவாபியர்கள்+ என்று சொல்கிறோம்.