3 அதனால், ‘பயத்தில் நடுங்குகிற எல்லாரும் வீட்டுக்குப் போய்விடுங்கள்’ என்று தயவுசெய்து அறிவிப்பு செய்”+ என்று சொன்னார். கிதியோனும் அந்த அறிவிப்பைச் செய்து, அவர்களைச் சோதித்துப் பார்த்தார். அப்போது 22,000 பேர் திரும்பிப் போனார்கள். 10,000 பேர் மட்டும் மீதியாக இருந்தார்கள்.