யோசுவா 11:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 கிபியோன் நகரத்தில் வாழ்ந்த ஏவியர்களைத் தவிர, வேறெந்த நகரத்தாரும் இஸ்ரவேலர்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணவில்லை.+ அதனால், மற்ற எல்லா நகரங்களையும் அவர்கள் போர் செய்து பிடித்தார்கள்.+
19 கிபியோன் நகரத்தில் வாழ்ந்த ஏவியர்களைத் தவிர, வேறெந்த நகரத்தாரும் இஸ்ரவேலர்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணவில்லை.+ அதனால், மற்ற எல்லா நகரங்களையும் அவர்கள் போர் செய்து பிடித்தார்கள்.+