ரோமர் 13:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 குடித்துக் கும்மாளம் போடுதல், குடிவெறி, பாலியல் முறைகேடு, வெட்கங்கெட்ட நடத்தை,*+ சண்டை சச்சரவு, பொறாமை ஆகியவற்றைத் தவிர்த்து,+ பகலில் நடக்கிறவர்களைப் போல் கண்ணியமாக நடக்க வேண்டும்.+ 1 கொரிந்தியர் 6:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 திருடர்கள், பேராசைக்காரர்கள்,+ குடிகாரர்கள்,+ சபித்துப் பேசுகிறவர்கள்,* கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.+ எபேசியர் 5:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அதோடு, உங்களைச் சீரழிக்கிற* குடிவெறியை விட்டுவிட்டு,+ எப்போதும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுங்கள்.
13 குடித்துக் கும்மாளம் போடுதல், குடிவெறி, பாலியல் முறைகேடு, வெட்கங்கெட்ட நடத்தை,*+ சண்டை சச்சரவு, பொறாமை ஆகியவற்றைத் தவிர்த்து,+ பகலில் நடக்கிறவர்களைப் போல் கண்ணியமாக நடக்க வேண்டும்.+
10 திருடர்கள், பேராசைக்காரர்கள்,+ குடிகாரர்கள்,+ சபித்துப் பேசுகிறவர்கள்,* கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.+
18 அதோடு, உங்களைச் சீரழிக்கிற* குடிவெறியை விட்டுவிட்டு,+ எப்போதும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுங்கள்.