26 பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, அவர்களுடைய உடல்களை ஐந்து மரக் கம்பங்களில்* தொங்கவிட்டார். அவை சாயங்காலம்வரை மரக் கம்பங்களில் தொங்கிக்கொண்டிருந்தன.
39 யூதர்களுடைய தேசத்திலும் எருசலேம் நகரத்திலும் அவர் செய்த எல்லா காரியங்களுக்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். ஆனால், அவர்கள் அவரை மரக் கம்பத்தில்* அறைந்து* கொன்றார்கள்.