லேவியராகமம் 11:45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 45 நான் யெகோவா. நானே உங்களுடைய கடவுள் என்று நிரூபிப்பதற்காக உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் பரிசுத்தமானவர்,+ அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ 1 கொரிந்தியர் 5:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உள்ளே இருக்கிறவர்களை நீங்கள்தானே நியாயந்தீர்க்க வேண்டும்? அதனால், “அந்தப் பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்.”+
45 நான் யெகோவா. நானே உங்களுடைய கடவுள் என்று நிரூபிப்பதற்காக உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் பரிசுத்தமானவர்,+ அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+
13 உள்ளே இருக்கிறவர்களை நீங்கள்தானே நியாயந்தீர்க்க வேண்டும்? அதனால், “அந்தப் பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்.”+