உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 20:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொண்டு தன் மனைவிக்குத் துரோகம் செய்தால், தவறு செய்த இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+

  • உபாகமம் 5:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உங்களுடைய மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது.+

  • 1 தெசலோனிக்கேயர் 4:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்+ என்பதும், பாலியல் முறைகேட்டுக்கு* விலகியிருக்க வேண்டும்+ என்பதும் கடவுளுடைய விருப்பம்.*

  • 1 தெசலோனிக்கேயர் 4:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இந்த விஷயத்தில், யாரும் எல்லை மீறிப் போய்த் தன்னுடைய சகோதரனுக்குக் கெடுதல் செய்துவிடக் கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட எல்லா செயல்களுக்கும் யெகோவா* தண்டனை கொடுப்பார். இதை நாங்கள் உங்களுக்கு முன்பே சொல்லியிருந்தோம், கடுமையாக எச்சரித்தும் இருந்தோம்.

  • எபிரெயர் 13:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின்* புனிதத்தைக் கெடுக்காதீர்கள்.+ ஏனென்றால், பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்