-
ஆதியாகமம் 34:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 தன்னுடைய மகள் தீனாளை சீகேம் கெடுத்துவிட்டான் என்ற விஷயத்தை யாக்கோபு கேள்விப்பட்டார். ஆனால், அவருடைய மகன்கள் மந்தையை மேய்ப்பதற்காகப் போயிருந்ததால் அவர்கள் வரும்வரை அமைதியாக இருந்தார்.
-