உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 8:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவர் மோவாபியர்களைத்+ தோற்கடித்து, அவர்களை வரிசையாகத் தரையில் படுக்க வைத்தார். அந்த வரிசையை அளவுநூலால் அளந்தார்; அந்த வரிசையில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்களைக் கொன்றுபோட்டார்; ஒரு பங்கு ஆட்களை உயிரோடு விட்டுவிட்டார்.+ மோவாபியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, அவருக்குக் கப்பம் கட்டினார்கள்.+

  • 2 சாமுவேல் 12:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 அங்கிருந்த மக்களை நகரத்துக்கு வெளியே கொண்டுவந்து அவர்களுக்குக் கல் அறுக்கும் வேலை கொடுத்தார். கூர்மையான இரும்புக் கருவிகளையும் இரும்புக் கோடாலிகளையும் பயன்படுத்தி வேலை செய்ய வைத்தார். செங்கல் செய்கிற வேலையையும் கொடுத்தார். அம்மோனியர்களுடைய நகரங்களில் இருந்த எல்லாரிடமும் இப்படியே வேலை வாங்கினார். கடைசியில், தன்னுடைய படை முழுவதையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்