1 கொரிந்தியர் 10:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 சகோதரர்களே, நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்: நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் மேகத்தின் கீழே,+ கடல் வழியாக நடந்துபோனார்கள்.+ 1 கொரிந்தியர் 10:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர்மீது கடவுள் பிரியப்படவில்லை; அதனால் வனாந்தரத்தில் அழிக்கப்பட்டார்கள்.+
10 சகோதரர்களே, நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்: நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் மேகத்தின் கீழே,+ கடல் வழியாக நடந்துபோனார்கள்.+
5 இருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர்மீது கடவுள் பிரியப்படவில்லை; அதனால் வனாந்தரத்தில் அழிக்கப்பட்டார்கள்.+