உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 19:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 உங்களுடைய மகளை விபச்சாரியாக்கி அவளை அவமானப்படுத்தக் கூடாது.+ அப்படிச் செய்தால், உங்கள் தேசம் விபச்சாரிகளால் சீரழிந்துவிடும். அங்கே ஒழுக்கக்கேடு பெருகிவிடும்.+

  • லேவியராகமம் 21:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 குருவானவரின் மகள் விபச்சாரம் செய்தால், தனக்கு மட்டுமல்ல தன் அப்பாவுக்கும் அவமானத்தைக் கொண்டுவருகிறாள். அவள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட வேண்டும்.+

  • 1 ராஜாக்கள் 14:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அந்தத் தேசத்திலுள்ள கோயில்களில் ஆண் விபச்சாரக்காரர்களும் இருந்தார்கள்.+ இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான செயல்கள் எல்லாவற்றையும் யூதா மக்கள் செய்தார்கள்.

  • 2 ராஜாக்கள் 23:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதோடு, யெகோவாவின் ஆலயத்தில் ஆண் விபச்சாரக்காரர்கள்+ தங்கியிருந்த இடங்களையும் இடித்துப்போட்டார்; இங்குதான் பூஜைக் கம்பத்துக்காக* பெண்கள் கூடாரங்களை நெய்துவந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்