-
1 சாமுவேல் 14:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 இஸ்ரவேல் வீரர்கள் அன்றைக்கு மிகவும் களைத்துப்போனார்கள். ஏனென்றால் சவுல் அவர்களிடம், “நான் என்னுடைய எதிரிகளைப் பழிவாங்கித் தீரும்வரை பொறுத்திருக்காமல் சாயங்காலத்துக்கு முன்பே உணவு சாப்பிடுகிற எவனும் சபிக்கப்பட்டவன்!” என்று ஆணையிட்டுச் சொல்லியிருந்தார். அதனால், வீரர்களில் யாரும் எதுவும் சாப்பிடவில்லை.+
-