12ஓய்வுநாளில் இயேசு தன்னுடைய சீஷர்களோடு வயல் வழியாக நடந்துபோனார். அப்போது, அவருடைய சீஷர்களுக்குப் பசியெடுத்தது, அதனால் கதிர்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.+
6ஓய்வுநாளில் அவர் தன்னுடைய சீஷர்களோடு வயல் வழியாகப் போய்க்கொண்டிருந்தார்; அப்போது, அவருடைய சீஷர்கள் கதிர்களைப் பறித்து+ தங்களுடைய கைகளில் தேய்த்துச் சாப்பிட்டார்கள்.+