-
2 நாளாகமம் 25:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 ஆட்சி அதிகாரம் முழுமையாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், ராஜாவாக இருந்த தன் அப்பாவைக் கொன்றுபோட்ட ஊழியர்களை அமத்சியா கொன்றுபோட்டார்.+ 4 ஆனால், அவர்களுடைய மகன்களைக் கொல்லவில்லை. ஏனென்றால், திருச்சட்டத்தில் எழுதப்பட்ட கட்டளைக்கு, அதாவது மோசேயின் புத்தகத்தில் யெகோவா கொடுத்த கட்டளைக்கு, அவர் கீழ்ப்படிந்தார். “பிள்ளைகள் செய்த பாவத்துக்காக அப்பா சாகக் கூடாது, அப்பா செய்த பாவத்துக்காகப் பிள்ளைகள் சாகக் கூடாது. ஒருவன் செய்த பாவத்துக்காக அவன்தான் சாக வேண்டும்”+ என்று கடவுள் அதில் கட்டளையிட்டிருந்தார்.
-