யாத்திராகமம் 23:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஏழைகளின் வழக்கில் நியாயத்தைப் புரட்டி அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு சொல்லக் கூடாது.+ 2 நாளாகமம் 19:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவர்களிடம், “நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது கவனமாக இருங்கள், ஏனென்றால் நீங்கள் யாரோ ஒரு மனிதனின் சார்பாகத் தீர்ப்பு சொல்லவில்லை, யெகோவாவின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள். நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது அவர் உங்களோடு இருக்கிறார்.+ நீதிமொழிகள் 17:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 குற்றவாளியை விடுதலை செய்கிறவனும் நிரபராதியைத் தண்டிப்பவனும்+யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். நீதிமொழிகள் 31:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 தயங்காமல் பேசு, நீதி வழங்கு.ஏழை எளியவர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடு.*+
6 அவர்களிடம், “நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது கவனமாக இருங்கள், ஏனென்றால் நீங்கள் யாரோ ஒரு மனிதனின் சார்பாகத் தீர்ப்பு சொல்லவில்லை, யெகோவாவின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள். நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது அவர் உங்களோடு இருக்கிறார்.+