உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 12:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நீதிமான் தன் வீட்டு விலங்குகளை நன்றாகக் கவனித்துக்கொள்கிறான்.+

      ஆனால், பொல்லாதவன் காட்டுகிற இரக்கம்கூட கொடூரமாகத்தான் இருக்கிறது.

  • 1 கொரிந்தியர் 9:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 “போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக் கூடாது” என்று மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறதே.+ மாடுகள் மீதுள்ள அக்கறையால் கடவுள் இப்படிச் சொல்கிறாரா?

  • 1 தீமோத்தேயு 5:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஏனென்றால், “போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக் கூடாது”+ என்றும், “வேலையாள் தன் கூலியைப் பெறத் தகுதியுள்ளவன்” என்றும் வேதவசனம் சொல்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்