7 அந்தக் காலத்தில் இஸ்ரவேலர்களுக்கு ஒரு வழக்கம் இருந்தது. ஒன்றை மீட்டுக்கொள்ளும்போதோ கைமாற்றும்போதோ கொடுக்கல் வாங்கலை உறுதிப்படுத்துவதற்காக ஒருவர் தன்னுடைய செருப்பைக் கழற்றி+ மற்றவரிடம் கொடுப்பார். ஓர் ஒப்பந்தத்தைச் சட்டப்படி உறுதிப்படுத்துவதற்கு இப்படிச் செய்வதுதான் இஸ்ரவேலில் வழக்கம்.