யாத்திராகமம் 3:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 இஸ்ரவேல் ஜனங்கள் கதறுவதை நான் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்களை எந்தளவுக்கு அடக்கி ஒடுக்குகிறார்கள் என்பதையும் பார்த்தேன்.+ யாத்திராகமம் 4:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 அப்போது, ஜனங்கள் மோசேயை நம்பினார்கள்.+ இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கருணை காட்டியிருக்கிறார்+ என்பதையும், அவர்கள் அனுபவிக்கிற துன்பத்தைப் பார்த்திருக்கிறார்+ என்பதையும் கேட்டபோது அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். அப்போஸ்தலர் 7:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 எகிப்தில் என்னுடைய மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நான் கண்ணால் பார்த்தேன், அவர்கள் வேதனையில் குமுறுவதைக் கேட்டேன்;+ அதனால், அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்திருக்கிறேன். இப்போது உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன்’ என்று சொன்னார்.
9 இஸ்ரவேல் ஜனங்கள் கதறுவதை நான் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்களை எந்தளவுக்கு அடக்கி ஒடுக்குகிறார்கள் என்பதையும் பார்த்தேன்.+
31 அப்போது, ஜனங்கள் மோசேயை நம்பினார்கள்.+ இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கருணை காட்டியிருக்கிறார்+ என்பதையும், அவர்கள் அனுபவிக்கிற துன்பத்தைப் பார்த்திருக்கிறார்+ என்பதையும் கேட்டபோது அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.
34 எகிப்தில் என்னுடைய மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நான் கண்ணால் பார்த்தேன், அவர்கள் வேதனையில் குமுறுவதைக் கேட்டேன்;+ அதனால், அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்திருக்கிறேன். இப்போது உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன்’ என்று சொன்னார்.