-
உபாகமம் 6:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 இன்று நான் சொல்கிற இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
-
-
சங்கீதம் 119:34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 எனக்குப் புரிந்துகொள்ளும் திறனைக் கொடுங்கள்.
அப்போது, உங்களுடைய சட்டத்தைக் கடைப்பிடிப்பேன்,
அதற்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிவேன்.
-