-
யோசுவா 8:33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 அப்போது, எல்லா இஸ்ரவேலர்களும் அவர்களுடைய பெரியோர்களும் அதிகாரிகளும் நியாயாதிபதிகளும் இஸ்ரவேலர்களோடு வாழ்ந்த மற்ற தேசத்து ஜனங்களும்+ யெகோவாவுடைய ஒப்பந்தப் பெட்டியின் இரண்டு பக்கங்களிலும் நின்றுகொண்டிருந்தார்கள். ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களாகிய குருமார்களைப் பார்த்தபடி அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் கிடைப்பதற்காக யெகோவாவின் ஊழியராகிய மோசே கட்டளை கொடுத்திருந்தபடியே,+ அவர்களில் பாதிப் பேர் கெரிசீம் மலைக்கு முன்பாகவும் பாதிப் பேர் ஏபால் மலைக்கு முன்பாகவும் நின்றார்கள்.+
-