உபாகமம் 19:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய நிலத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது, மற்றவனுடைய எல்லைக் குறியை நீங்கள் தள்ளிவைக்கக் கூடாது.+ உங்கள் முன்னோர்கள் குறித்து வைத்த எல்லை அது. நீதிமொழிகள் 23:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பூர்வ காலத்தில் வைக்கப்பட்ட எல்லைக் குறியைத் தள்ளி வைக்காதே.+அப்பா இல்லாத பிள்ளைகளின் நிலத்தை ஆக்கிரமிக்காதே.
14 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய நிலத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது, மற்றவனுடைய எல்லைக் குறியை நீங்கள் தள்ளிவைக்கக் கூடாது.+ உங்கள் முன்னோர்கள் குறித்து வைத்த எல்லை அது.
10 பூர்வ காலத்தில் வைக்கப்பட்ட எல்லைக் குறியைத் தள்ளி வைக்காதே.+அப்பா இல்லாத பிள்ளைகளின் நிலத்தை ஆக்கிரமிக்காதே.