லேவியராகமம் 18:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 உங்கள் அப்பாவின் மனைவியோடு உடலுறவுகொள்ளக் கூடாது.+ அது உங்கள் அப்பாவை அவமானப்படுத்துவதாக இருக்கும். 1 கொரிந்தியர் 5:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 உங்கள் மத்தியில் பாலியல் முறைகேடு*+ நடப்பதாகக் கேள்விப்பட்டேன்; ஒருவன் தன்னுடைய அப்பாவின் மனைவியை வைத்திருக்கிறானாம்;+ இப்படிப்பட்ட பாலியல் முறைகேடு* மற்ற தேசத்து மக்கள் மத்தியில்கூட நடப்பதில்லை.
8 உங்கள் அப்பாவின் மனைவியோடு உடலுறவுகொள்ளக் கூடாது.+ அது உங்கள் அப்பாவை அவமானப்படுத்துவதாக இருக்கும்.
5 உங்கள் மத்தியில் பாலியல் முறைகேடு*+ நடப்பதாகக் கேள்விப்பட்டேன்; ஒருவன் தன்னுடைய அப்பாவின் மனைவியை வைத்திருக்கிறானாம்;+ இப்படிப்பட்ட பாலியல் முறைகேடு* மற்ற தேசத்து மக்கள் மத்தியில்கூட நடப்பதில்லை.