-
மத்தேயு 27:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைப் பார்த்து மனம் வருந்தினான்; அதனால், முதன்மை குருமார்களிடமும் பெரியோர்களிடமும் அந்த 30 வெள்ளிக் காசுகளைத் திரும்பக் கொண்டுபோய்,+ 4 “எந்தத் தப்பும் செய்யாத ஒருவரை* காட்டிக்கொடுத்துப் பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னான். அதற்கு அவர்கள், “எங்களுக்கென்ன? அது உன் பாடு!” என்று சொன்னார்கள்.
-