ஆமோஸ் 4:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ‘அனல் காற்றாலும் நோயாலும் உங்கள் பயிர்களை நாசமாக்கினேன்.+ நீங்களோ தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அதிகரித்தீர்கள்.ஆனால், உங்கள் அத்தி மரங்களையும் ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் மொட்டையாக்கின.+அந்த நிலையிலும் நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.
9 ‘அனல் காற்றாலும் நோயாலும் உங்கள் பயிர்களை நாசமாக்கினேன்.+ நீங்களோ தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அதிகரித்தீர்கள்.ஆனால், உங்கள் அத்தி மரங்களையும் ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் மொட்டையாக்கின.+அந்த நிலையிலும் நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.