உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 3:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலர்கள் 18 வருஷங்கள் சேவை செய்தார்கள்.+

  • நியாயாதிபதிகள் 6:1-5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஆனால், இஸ்ரவேலர்கள் மறுபடியும் யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்தார்கள்.+ அதனால், யெகோவா அவர்களை ஏழு வருஷங்களுக்கு மீதியானியர்களின் கையில் கொடுத்துவிட்டார்.+ 2 மீதியானியர்கள் இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்கினார்கள்.+ இஸ்ரவேலர்கள் மீதியானியர்களுக்குப் பயந்து மலைகளிலும், குகைகளிலும், யாரும் நெருங்க முடியாத பகுதிகளிலும் பதுங்குவதற்கான இடங்களை* அமைத்தார்கள்.+ 3 இஸ்ரவேலர்கள் விதை விதைத்தபோதெல்லாம், மீதியானியர்களும் அமலேக்கியர்களும்+ கிழக்கத்தியர்களும்+ அவர்களைத் தாக்கினார்கள். 4 அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு விரோதமாக முகாம்போட்டு, காசா வரைக்கும் அவர்களுடைய விளைச்சலை நாசமாக்கினார்கள். இஸ்ரவேலர்கள் சாப்பிடுவதற்கு அவர்கள் எதையுமே விட்டுவைக்கவில்லை. ஆடு, மாடு, கழுதை என எல்லாவற்றையும் அழித்தார்கள்.+ 5 ஏராளமான ஆட்கள் தங்களுடைய கால்நடைகளோடும் கூடாரங்களோடும் கணக்குவழக்கில்லாத ஒட்டகங்களோடும்+ வெட்டுக்கிளிகள்போல் திரண்டு வந்து+ எல்லாவற்றையும் அழித்தார்கள்.

  • நெகேமியா 9:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதனால் எதிரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும்படி அவர்களை விட்டுவிட்டீர்கள்.+ வேதனை தாங்க முடியாதபோதெல்லாம் உங்களிடம் கதறி அழுதார்கள், நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டீர்கள். மிகுந்த இரக்கத்தோடு மீட்பர்களை அனுப்பி, எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்