உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 12:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஆனால், அவர்கள் அவனுக்குச் சேவை செய்யும் நிலைமை வரும். அப்போதுதான், எனக்குச் சேவை செய்வதற்கும் மற்ற தேசத்து ராஜாக்களுக்கு* சேவை செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வார்கள்” என்று யெகோவா சொன்னார்.

      9 எகிப்தின் ராஜாவான சீஷாக் எருசலேம்மீது படையெடுத்து வந்தான்; யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பொக்கிஷங்களையும்+ அரண்மனையில் இருந்த பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டுபோனான். சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கக் கேடயங்கள் உட்பட எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனான்.+

  • எரேமியா 5:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 “அவர்கள் உன்னிடம், ‘எங்கள் கடவுளான யெகோவா ஏன் எங்களுக்கு இப்படியெல்லாம் செய்துவிட்டார்?’ என்று கேட்டால், ‘நீங்கள் அவரை விட்டுவிட்டு வேறு தெய்வங்களுக்கு அடிபணிந்ததால், உங்கள் தேசத்திலிருந்து வேறு தேசத்துக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள ஜனங்களுக்கு அடிபணிந்து நடப்பீர்கள்’+ என்று நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்