உபாகமம் 11:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 மற்ற தெய்வங்களை வணங்க வேண்டுமென்ற தவறான ஆசை உங்கள் இதயத்தில் வந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அந்தத் தவறான வழியில் போகாதபடி கவனமாக இருங்கள்.+ எபிரெயர் 3:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அதனால் சகோதரர்களே, உயிருள்ள கடவுளைவிட்டு விலகிப் போவதன் காரணமாக உங்களில் யாருடைய இதயமும் விசுவாசம் இல்லாத பொல்லாத இதயமாக மாறிவிடாதபடி எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.+
16 மற்ற தெய்வங்களை வணங்க வேண்டுமென்ற தவறான ஆசை உங்கள் இதயத்தில் வந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அந்தத் தவறான வழியில் போகாதபடி கவனமாக இருங்கள்.+
12 அதனால் சகோதரர்களே, உயிருள்ள கடவுளைவிட்டு விலகிப் போவதன் காரணமாக உங்களில் யாருடைய இதயமும் விசுவாசம் இல்லாத பொல்லாத இதயமாக மாறிவிடாதபடி எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.+