எரேமியா 31:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 ஆனால், அவர்களுடைய முன்னோர்களை நான் எகிப்திலிருந்து கைப்பிடித்து நடத்திக்கொண்டு வந்தபோது செய்த ஒப்பந்தத்தைப் போல அது இருக்காது.+ ‘நான் அவர்களுடைய உண்மையான எஜமானாக* இருந்தும் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறினார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
32 ஆனால், அவர்களுடைய முன்னோர்களை நான் எகிப்திலிருந்து கைப்பிடித்து நடத்திக்கொண்டு வந்தபோது செய்த ஒப்பந்தத்தைப் போல அது இருக்காது.+ ‘நான் அவர்களுடைய உண்மையான எஜமானாக* இருந்தும் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறினார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”