யோசுவா 6:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பின்பு யெகோவா யோசுவாவிடம், “இதோ, நான் எரிகோவையும் அதன் ராஜாவையும் பலம்படைத்த வீரர்களையும் உன் கையில் கொடுத்துவிட்டேன்.+ யோசுவா 6:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 அந்த நகரத்திலிருந்த எல்லா ஆண்களையும் பெண்களையும், வாலிபர்களையும் வயதானவர்களையும், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வாளால் கொன்றுபோட்டார்கள்.+
2 பின்பு யெகோவா யோசுவாவிடம், “இதோ, நான் எரிகோவையும் அதன் ராஜாவையும் பலம்படைத்த வீரர்களையும் உன் கையில் கொடுத்துவிட்டேன்.+
21 அந்த நகரத்திலிருந்த எல்லா ஆண்களையும் பெண்களையும், வாலிபர்களையும் வயதானவர்களையும், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வாளால் கொன்றுபோட்டார்கள்.+