யோசுவா 8:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அப்போது அவர்கள், ‘முன்பு போலவே திரும்பி ஓடுகிறார்கள்’+ என்று சொல்லி எங்களைத் துரத்திக்கொண்டு வருவார்கள். ஆனால், நாங்கள் நகரத்தைவிட்டு அவர்களை ரொம்பத் தூரம் வர வைத்துவிடுவோம்.
6 அப்போது அவர்கள், ‘முன்பு போலவே திரும்பி ஓடுகிறார்கள்’+ என்று சொல்லி எங்களைத் துரத்திக்கொண்டு வருவார்கள். ஆனால், நாங்கள் நகரத்தைவிட்டு அவர்களை ரொம்பத் தூரம் வர வைத்துவிடுவோம்.